சமூகப் பார்வை | சுவிஸ் விஷன்
சுவிஸ் தமிழ் கல்விச் சேவையின் தார்மீகப் பொறுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும் தமிழ் தேசியக் கொள்கைகளும்!
சுவிஸ் நாட்டில் பல தசாப்தங்களாகத் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுத்து வரும் 'தமிழ் கல்விச் சேவை' அமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து, மூத்த செயல்பாட்டாளர் திரு. கிருஷ்ணா அம்பலவாணர் அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கல்விச் சேவையின் பொறுப்பாளர் திரு. பார்த்திபன் கந்தசாமி அவர்களின் இலங்கை பயணம், சிதைக்கப்படும் பாடநூல் மரபுகள் மற்றும் தனிமனித ஆதிக்க முயற்சிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மாவீரர்களின் தியாகத்திற்கும் தமிழ் தேசியக் கோட்பாடுகளுக்கும் இழைக்கப்படும் துரோகமாக இதனை அவர் சாடியுள்ளார்.
சுவிஸ் தமிழ் சமூகத்தின் விவாதப் பொருளாக மாறியுள்ள அந்த அசல் கண்டன அறிக்கையின் முழு வடிவம் இதோ உங்கள் பார்வைக்கு...







0 Comments