வல்லமையாளர் கார்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
வாழ்த்துகள் கார்த்தி..
என் நெஞ்சத்திற்கினிய ஊடக நண்பர், என்னினவுணர்வாளர், என் தேசத்தின் நேசத்தை என்றும் சுவாசிக்கத்துடிக்கும் பற்றாளன், பெருமைமிக்க ஊடகத்துறையின் பேராற்றல் மிக்க பன்முகப் படைப்பாற்றலாளர்..
சகோதரர் Disco With KS கார்த்திகைச்செல்வன் (@karthickselvaa) அவர்களின் பெருமைமிகு தருணம் இது...
வல்லமையாளர் ஒருவரை வாழ்த்துவதில் பேருவகையடைகின்றேன்..
வாழிய கார்த்தி..
பெருமைமிகு ஊடகப் பயணம்
ஊடகத்துறையில் தனது தனித்துவமான முத்திரையை பதித்து வரும் கார்த்திகைச்செல்வன் அவர்களின் இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும். சமூகத்தின் மீதான அக்கறையும், இனத்தின் மீதான பற்றும் அவரது ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுவதை நாம் காணலாம்.
0 Comments